ஜோதிடம்,னியூமரலஜி என்றதும் குறி சொல்வார்கள் ,எதிர்காலத்தை பற்றி சொல்வ்வார்கள் என்று எண்ணவேண்டாம்,நமது ஆத்ம சக்தியை எழுப்புதலும் கர்ம பரிகார நிவாரணமுமே நம்மை வாழ்வில் வெற்றி அடைய செய்யும்,நமது கர்மாக்கள் நமது எதிரியைவிடவு பல மடங்கு சக்தி வாய்ந்தது,ஒரு மனிதனின் உண்மையான வெற்றி என்பது அவன் செய்த கர்மஙலில்லிருந்து நீங்குவதுதான். ஒரு மனிதனின் உண்மையான் விடுதலை என்பது அவனது கர்ம வினைகளில் இருந்து நீங்குவதுதான்.வெறும் ஜாதகத்தை கணித்து வீட்டில் வைத்து இருப்பதால் என்ன பயன்? ஜாதகத்தை கம்ப்யூட்டரில் கணிக்கலாம்,பரிகாரங்க ளை கம்ப்யூட்டரில் கணிக்க கூடாது.வரும் முன் காப்போம் என்பது பரிகாரத்திர்கும் பொருந்தும்,அடிக்கடி பரிகாரம் தேடி ஒருவரிடம் ஓடுவதும்,பிரச்சனை வந்தவுடன்,அல்லது முற்றியவுடன் பரிகாரம் தேட முயல்வதும் மிகவும் தவறானது.ஜாதக ரீதியாக வருமுன் காப்பது என்பது ஆயுள் முழுக்க முன்பே பரிகாரம் கணித்து வைத்து ஒரு தசா புத்தி நடப்பதற்கு முன்பே மிக சரியான முறையில்பரிகாரஙளை செய்ய வேண்டும். அப்படி நாம் செய்யும்போது அதிர்ஷ்டஙளை விரைவாக ஆகர்ஷணம் செய்ய முடியும், நோய்,பிரச்சனை தோல்வியிலிருந்து மீள முடியும் .உஙள் எல்லா பிரச்சனகளுக்கும் ஆணி வேர் உஙளது கர்மா!கர்ம பரிபாலனத்தை 9 நவ கிரகங்கள் செய்கின்றன, அதனால்தான் ஞானிகள் 9 கிரகங்களை கண்டறிந்து அதன் வழியே பரிகார முறயை கொண்டுவந்து இருக்கிறார்கள்.எனக்கு உளுணர்வில் கிடைத்தவை,ஞானிகளின் வழிமுரகளில் சொல்ல பட்டவை இவைகளை கொண்டு இந்த அதிர்ஷ்ட கம்ப்யூட்டர் ஜாதகத்தை கொண்டு வந்திருக்கிறேன்,ஜாதகம் இல்லாதவர்கள் கூட இந்த முறையில் பரிகாரம் செய்து பலன்பெறலாம்.இப்படி முறைப்படி செய்து வருவதால்ஜாதகத்தில் 12 கட்டங்களில் உள்ள1ம் பாவத்தில் *ஆன்ம பலம்*நீண்ட ஆயுள் *ஆரோக்யம்*நல்ல குணம் 2ம் பாவத்தில்*அழகுசெல்வாக்கு*சொல்வாக்கு*முக வசீகரம்*காந்த கண்*நகை,ஆபரணம்3ம் பாவத்தில்*சகோதர ஒற்றுமை*மனோபலம்*வீடு நிலபுலங்கள்*தந்தைசுகம் 4ம் பாவம் *அம்மாவின் அரவணைப்பு*பரிசு,பந்தய சுகம்,புதையல்*வாகன யோகம்*இருதயம்,கழுத்து,புஜம்,ஆசன ஆரோக்யம்



Categories : 

0 comments:
Post a Comment