Pages

24 Nov 2011

யோகா என்றால்

யோகா என்றால்....

உடலை அசைத்து செய்யும் பயிற்சி மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு எதனோடு ஒன்றிபோகிறோமோ அது எல்லாமே யோகம் தான் ,உங்கள் ஒன்றுதலோடு தெய்வீக இணக்கத்தையும் ஏற்படுதிகொண்டால் நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம் , அந்த முறையில் நாங்கள் சித்தர்கள் சொல்லியிருக்கிற அனைத்து யூகங்களையும் கையாண்டு எல்லா வழி முறைகளிலும் நீங்கள் வெற்றியடைய பலவகை யோகத்தையும் பலவகை கலைகளையும் முறை படுத்தி வகுத்து பயன்படுத்தி வருகிறோம் .

யோகம் என்றால்

*உடல் மனதோடும் மனம் ஆன்மாவோடும்,ஆன்மா பரமான்வோடும் ஒன்றுவதே யோகம்
அதற்கு முதல் படி உடலுக்கான யோகாசனப் பயிற்சி

யோகத்தின் இன்றைய நிலைமை என்ன...?

உடலுக்கு மட்டும் பயிற்சி,அதற்கு சாதாரண உடற் பயிற்சி போதுமே!
யோகா செய்யும்போது இறைவனோடும் சக்கரங்களோடும் தொடர்புடைய மந்திரங்களை ஜெபித்தவாரே முற்றிலும் கடவுள் சிந்தனையுடன்,ஆனந்தமாக பயில வேண்டும்

மந்திரங்கள் இந்து மதத்தோடு தொடர்பு கொண்டது மற்ற மதத்தவர்கள் எப்படி ஜெபிப்பது?

எம்மாதமும் சம்மதம் உள்ள்aவர்களானால் இந்திய மந்திரங்களை ஜெபிகலாம்,மற்றவர்கல் கீழ்கண்ட யோகா முரைகளை பின்பற்றலாம்
உங்களுக்காகவெ ஆய்வு செய்து இம்முறைகளை உருவாக்கி இருக்கிறேன்
காரணம் நம்முட்ய மதமும் இறைத்தன்மையும் நமது மந்தில் ஆழ்ப்பதிந்துள்ளது,மனம் எளிதாக அதில் ஒன்றும்,மேலும் மற்ற மதம் என்பதர்காக நல்ல செயலை ஒதுக்க வேண்டாம்
பல வகை யோகஙள் உள்ளன அவற்றில் சில த்லையாய யோகங்கள்

1] ஹிந்து யோகா
2]இஸ்லாத் யோகா
3]கிறிஸ்து யோகா


மத சார்பற்ற யோகா உண்மையில் மதசார்பு படுத்த எண்ணவில்லை மனது இறைவனுடன் ஒன்றினால் மட்டுமெ அது யோகம். என்னதாம் எல்லா மதத்தையும் நாம் மனது பக்குவப்பட்டு ஏற்றுக்கொண்டாலும் உளவியல் ரீதியாக ஒவ்வொருவருடைய மனதும் அவரவரது மதம் சார்ந்த ஆன்மிக தளங்களில் நின்றுதான் இயங்குகிறது.உளவியல் ரீதியாக வெற்றி வாய்ப்பும் அதிகம்.மத சண்டைகள் தேவையில்லை

தனிப்பட்ட முறையில் மத சார்பு இல்லாமல் செய்கிரார்களே அது யோகா இல்லையா என்றால் என்னை பொறுத்தவரை அந்த வழி வீண் முயற்சி,இறை தன்மை இல்லாத யோகா கடிவாளம் இல்லாத குதிரையை போன்றதுதான்,
நாம் ஏன் சமுதாயத்தின் வெற்று ஆரவாரத்திற்காக அன்போடு தொழுது வந்த இறைவனை விட்டு கொடுக்க வேண்டும்,சண்டையிடுகிற ர்ந்த மனிதனையும் மதமும் நேசீப்பதில்லை,இறைவனும் நேசிப்பதில்லை.மேலும் உஙள் மதஙளில் உஙலுக்கே அறியப்பாட்டிறத விசயஙளை ,யோகா போன்ற மற்ற கலைகளோடு சேர்த்து பயன் படுத்துகிறேன்,

உதாரணமாக நான் வழக்கமாக எங்கே சாம்பிராணி போடும் இசுலாமிய அன்பரை கண்டாலும் ஐயா அல்லாவின் பெயரால் புகை போடுங்கள் என்பேன்.அவரும் போடுவது வழக்கம்.ஒரு நாள் கனவில் அந்த அன்பர் போன்ற ஒருவர் எனக்கு சாம்பிரானி போட்டுவிட்டு தாரையில் அழுத்தம் திருத்தமாக *99* என்ற எண்ணை எழுதிவிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு ஓது,ஓதுவி என்று சொல்லிவிட்டு செல்கிறார்,எனக்கு புரியவில்லை,சில நாள் கழித்து ஒரு சுபெர் மார்கெட் செல்கிறேன்,அல்லாவின் 99 திரு நாமங்கள் என்ற ஒரு சிறிய பாக்கெட் வடிவ புத்தகம்,ஆதைஇ சில நாள் ஓதி வரும்போது ஒரு இசுலாமிய அன்பர் நான் வெளி நாடு செல்ல வேண்டும்,தடை மேல் தடை வருகிறது,ஜோதிடரும் போகவே வேண்டாம் எண்ட்று சொல்லிவிட்டார்,எனது குடும்ப சூழ் நிலை போயே ஆகவேண்டும்,என்ற் சொன்னார்,நான் கவலைப் பட வேண்டாம் அல்லா உஙளுக்கு துணையிருப்பார் என்று சொல்லி அதிர்ஷ்ட பெயர்வைத்து தேர்ந்தெடுத்து அல்லாவின் திருநாமம் ஒன்றை வழங்கி ஜெபித்து வர சொன்னேன்,எளிதாக வெளிநாடு சென்று இன்று சகல வசதிகலுடன் இருக்கிறார்,உன் மதம் என் மதம் என்று சொல்லி இதய கதவை மூடி வைத்திருந்தால் யாருக்கு லாபம்,எல்லாமும் இறைவனது படைப்புகள்தான் எல்லா மதத்திலிருந்தும் அருமையான விசயங்களை பெரலாம்.

yoga centre in t nagar chennai yoga classes - 9884601032

0 comments:

Post a Comment