ஓம்
எங்கும்
எப்போதும்
எல்லா
நிலையிலும்
ஓம்
நமக்கும்
பிறர்க்கும்
நலம்
பலம்
வளம்
மட்டுமே தருகிற தந்து கொண்டிருக்கிற இனியும் தரக்கூடிய ஒமாகிய நாம்
ஓம்
நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
இனியும்
ஓம்
நலமாக இருப்போம்
பலமாக இருப்போம்
வளமாக இருப்போம்
ஆதலால்
ஓம்
நலமாக இரு
பலமாக இரு
வளமாக இரு
இப்பொழுது ஓமாலயா என்ன செய்யும்...?
அரும் பெரும் கலைகளை பயன்படுத்தி தக்க ஊதியம் பெற்றுக்கொண்டு மக்களை வெற்றி மேல் வெற்றி பெறச் செய்யும்,ஆரோக்யமு அமைதியும் நிறைந்த அன்புள்ள வாழ்வை மக்கள் பெறுமாறு செய்யும்.
எதிர்காலத்தில் ஓமாலயா என்ன செய்யும்...?
வெட்டியாக இன்றி எங்களது உழைப்புக்கும் கலைகளுக்கும் கிடைத்த எங்களது ஊதியத்தைக்கொண்டு யாரும் நினைத்து பார்காத அளவுக்கு மக்களை தங்களது சொந்தக் காலில் நிற்க வழிவகை செய்யும் .
இது ஒரு சர்வமத சர்வ கலா பாட சாலையாக விளங்கப் போகிறது இங்கே லயிக்கின்ற ஆத்மாக்கள் எல்லா கலைகளிலும் வல்லமையோடு விளங்க இறைவன் அருளால் நன்கு தேர்ந்த பயிற்சி பெற்ற நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படும். ஒரு தன்னிப்பத்ட் மாணவனுக்கு மருத்துவம்,விஞ்ஜானம், ஆன்மிகம்,அரசியல், இன்னும் சாதரணமாக சொல்லப் போனால் அவனுக்கு ஏகப்பட்ட திறமைகளை வளர்த்துவிட வழி செய்யும்




Categories : 

0 comments:
Post a Comment