Pages

25 Nov 2011

ஜோதிடம்

ஜோதிடம்,னியூமரலஜி என்றதும் குறி சொல்வார்கள் ,எதிர்காலத்தை பற்றி சொல்வ்வார்கள் என்று எண்ணவேண்டாம்,நமது ஆத்ம சக்தியை எழுப்புதலும் கர்ம பரிகார நிவாரணமுமே நம்மை வாழ்வில் வெற்றி அடைய செய்யும்,நமது கர்மாக்கள் நமது எதிரியைவிடவு பல மடங்கு சக்தி வாய்ந்தது,ஒரு மனிதனின் உண்மையான வெற்றி என்பது அவன் செய்த கர்மஙலில்லிருந்து நீங்குவதுதான். ஒரு மனிதனின் உண்மையான் விடுதலை என்பது அவனது கர்ம வினைகளில் இருந்து நீங்குவதுதான்.வெறும் ஜாதகத்தை கணித்து வீட்டில் வைத்து இருப்பதால் என்ன பயன்? ஜாதகத்தை கம்ப்யூட்டரில் கணிக்கலாம்,பரிகாரங்க ளை கம்ப்யூட்டரில் கணிக்க கூடாது.வரும் முன் காப்போம் என்பது பரிகாரத்திர்கும் பொருந்தும்,அடிக்கடி பரிகாரம் தேடி ஒருவரிடம் ஓடுவதும்,பிரச்சனை வந்தவுடன்,அல்லது முற்றியவுடன் பரிகாரம் தேட முயல்வதும் மிகவும் தவறானது.ஜாதக ரீதியாக வருமுன் காப்பது என்பது ஆயுள் முழுக்க முன்பே பரிகாரம் கணித்து வைத்து ஒரு தசா புத்தி நடப்பதற்கு முன்பே மிக சரியான முறையில்பரிகாரஙளை செய்ய வேண்டும். அப்படி நாம் செய்யும்போது அதிர்ஷ்டஙளை விரைவாக ஆகர்ஷணம் செய்ய முடியும், நோய்,பிரச்சனை தோல்வியிலிருந்து மீள முடியும் .உஙள் எல்லா பிரச்சனகளுக்கும் ஆணி வேர் உஙளது கர்மா!கர்ம பரிபாலனத்தை 9 நவ கிரகங்கள் செய்கின்றன, அதனால்தான் ஞானிகள் 9 கிரகங்களை கண்டறிந்து அதன் வழியே பரிகார முறயை கொண்டுவந்து இருக்கிறார்கள்.எனக்கு உளுணர்வில் கிடைத்தவை,ஞானிகளின் வழிமுரகளில் சொல்ல பட்டவை இவைகளை கொண்டு இந்த அதிர்ஷ்ட கம்ப்யூட்டர் ஜாதகத்தை கொண்டு வந்திருக்கிறேன்,ஜாதகம் இல்லாதவர்கள் கூட இந்த முறையில் பரிகாரம் செய்து பலன்பெறலாம்.இப்படி முறைப்படி செய்து வருவதால்ஜாதகத்தில் 12 கட்டங்களில் உள்ள1ம் பாவத்தில் *ஆன்ம பலம்*நீண்ட ஆயுள் *ஆரோக்யம்*நல்ல குணம் 2ம் பாவத்தில்*அழகுசெல்வாக்கு*சொல்வாக்கு*முக வசீகரம்*காந்த கண்*நகை,ஆபரணம்3ம் பாவத்தில்*சகோதர ஒற்றுமை*மனோபலம்*வீடு நிலபுலங்கள்*தந்தைசுகம் 4ம் பாவம் *அம்மாவின் அரவணைப்பு*பரிசு,பந்தய சுகம்,புதையல்*வாகன யோகம்*இருதயம்,கழுத்து,புஜம்,ஆசன ஆரோக்யம்

மேலை நாட்டு எண் கணிதம்

எண்களை அடிப்படியாக கொண்டது ,எனது எண் கணிதமோ இந்திய

ஞானிகளின்

மந்திரத்டையும்,மேலைநாட்டு எண்களையும் இணைத்து உருவாக்கப்பட்டது,

இதில் 2 வகை எண்களை பயன் படுத்துகிறேன்,

1.சூட்ச்சும எண் - மந்திர ஆரூடத்தில் கிடைத்த தெய்வீக எண்

2.ஸ்தூல எண் - பிறந்த தேதி யை அடிப்படையாகக் கொண்டது

சூட்சும மந்திர எண்ணை வைத்தே ஸ்தூல எண்ணிலும் பெயர் வைக்கப்படுகிரது

இதன் சிறப்புகள் என்ன?

1உங்கள் பெயரில் ஒரு எழுத்தைகூட மாற்றாமல் இறை மந்திரத்தின்

ஆற்றலை உஙல் பெயருக்கு ட்ரேன்ச்ஃபர் செய்து உங்களை வாழ்வில்

ஜெயிக்கவைக்க முடியும்

2.உங்கள் பெயர் எதுவானாலும் அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை,

3.ஆனால்உங்கள் பெயரின் பொருள் நெகெடிவ் எனர்ஜி உடயதாக இருந்தால்

அதை பாசிடிவ் எனர்ஜி உடயதாக மாற்றிக்கொள்வது நல்லது

உதாரணமாக ஒரு பெயரை பார்க்கலாம்

ஆர்த்தி என்றால் துன்பம்,ஆரத்தி என்றால் மங்களம் எண்று பொருள், இந்த

பெயருடைய நபரை ஆர்த்தி,ஆர்த்தி என்றழைத்தால் தேவையில்லாத துன்பஙள்

வாழ்வில் வந்து சேரும்

4.ஆன்மீக ஆற்ற்லை மனிதனுக்குள் ஏற்படுத்தாத எந்த கலையும் அவ்வள்வு

சுலபத்தில் பயனளிப்பதில்லை,காரணம் ஒருவனின் தலைவிதி என்று சொல்ல

படுகின்ற ஒருவனது பூர்வஜென்மா கர்மா

அது சரி இந்த மந்திர எண் எவ்வாறு கணிக்கப்படுகிறது?

நாங்கள் தினமும் 3000 சோழிகளைவைத்து ஓம் ஜெபம்

செய்கிறோம்,ஒருவருக்கு பெயர் வைக்கும்பொதும் ஜெபிப்போம்,ஜெபித்த பின்

அதிலிருந்து 108 சோழிகளை எடுத்து 12 கட்டங்களுக்கு பிரஸ்னம் கணித்து

கிடைக்கிற எண்களை வைத்து

உங்களுக்கு பெயர் வைக்க பயன் படுத்துவோம்.

5.இப்படியே கணித்து கணித்து நீங்கள் வாழ்நாள் முழுவதும் வெளியே சென்று

பரிகாரம் தேடாத வகயில்10 லிருந்து 50 வரை

வெற்றிச்சூத்திரங்களை[தேடினாலும் கிடைக்கத அதிர்ஷ்ட குறிப்புகளை]

எழுதித்தருவோம்.ஒவ்வொரு குறிப்புக்கும் ஒரு பெயர் வைக்கிற அளவுக்கு

நேரம் ஆகும்.

6.வந்தவுடன் ம் பேர்ல ஒரு ஏ சேருங்க கடைசில ஒரு ஐ சேருஙன்னு வழ்க்கமா

சொல்ற 10 நிமிட நியூமராலஜி இது கிடையாது.

7.மந்திரஙள் என்றால் அது ச்மயத்ட்தை சார்ந்தும் இருக்கலாம் அல்லது சக்தி

வாய்ந்த வார்த்தைகலாகவோ,எழுத்துக்களாகவோஇருக்கலாம்,அதனால் மத

பாகு பாடு இல்லாமல் இந்தக்கலையை எவரும் பயன்படுத்த்லாம்.


1.முதலில் முழுமையாகக நம்புங்கள் உங்களை

2.நான் நிச்சயம் இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி பயனடைவேன் என்று உங்கள்

மனதுக்கு திரும்ப திரும்ப நினைவூட்டுங்கள்

பரிகாரமா?பிரச்சனையா?அதிர்ஷ்ட பெயரா?யோகாவா?ஆரொக்யமா? எதுவாக

இருந்தாலும் என்னுடய method name 10 way

10 way[10 வழி]

1.கடவுள் மந்திரம்

2.மனதுக்கு spl மந்திரம்

3. spl யோகா,

4. spl த்யானம்

5.spl டையட்

6. spl பரிகாரம்

7.spl herbol

8.spl numerology

9.spl picture

10.spl ideas

இன்னும் பல வழிகள் பயன்படுத்டுகிரேன் காரணம் மனிதனுடயவாழ்வு

அவனுடய எண்ணங்களோடும் முன் ஜென்ம கர்மாக்க்ளோடும்

பிண்ணிப்பிணைந்துள்ளது,சரியாக யோசிக்கவில்லியானால் சரியான வெற்றி

கிடைக்காது அவனது எண்ணங்களும் கர்மாக்களுமே முதல் தடையாக இருக்கும்

உதாரணமாக் அதிர்ஸ்ட பெயர் வைக்க இன்று ஒரு சில முரைகள் மட்டுமே பயன்

படுத்துகிறார்கள் ஆனால் நான்

1.மத்ரா நியூமராலஜி[108 எண் ஆருட தெய்வீக ப்ரஷ்னம்]

2.ப்ரமிட் நியூமராலஜி

3.சீரோ நியூமராலஜி

4.க்ளாக் நியூமராலஜி

5.காஸ்மோ நியூமராலஜி

6.NBV நியூமராலஜி

7.YOOGA நியூமராலஜி

8.HOMO நியூமராலஜி

9.VIRUKSHAA நியூமராலஜி

10.GEM நியூமராலஜி

11.YANDHRAA நியூமராலஜி

12.psycho நியூமராலஜி

என்று பல முறைகளை ஆய்வு செய்து கையாளுகிறேன், காரணம் மனிதனுடைய

தலை விதி எல்லா முறைகளையும் விட வலிமையானது.

அதை உடைக்க நமது அணுகு முறைகளும்,நமது கலைகளும் அதை விட பல

மடங்கு வலிமையானதாக இருக்க வேண்டும்.என்னுடைய எல்லா முறைகளும்

90% இந்திய சித்தர்கள் சொல்லி சென்ற் அரிய கலைகளின் ஆய்வு

இப்படி இருக்க நாம் ஒவொரு கணத்தையும் தங்கமாக்க கற்றுக்கொள்ள

வேண்டும்.

TYPES OF YOGA

TYPES OF YOGA
  • OM YOGA
  • GANESH YOGA
  • THOPY YOGA
  • JADHAGA YOGA
  • GRAHA YOGA
  • MANTHRA YOGA
  • USUAL YOGA
  • HERBAL YOGA
  • SIDHAR YOGA
  • FLOWER YOGA
  • DEEP YOGA
  • PRAMYD YOGA
  • RATHNA YOGA
  • COLOR YOGA
  • CHITHRA YOGA
  • PRAANA YOGA
  • AROMA YOGA
  • MUSIC YOGA
  • NAME YOGA
  • PSYCHO YOGA
  • OFFICE YOGA
  • DIVINE LOVE YOGA
  • PREGNENT YOGA
  • INSTRUMENT YOGA
  • DANCE YOGA
  • SLOGA YOGA
  • MAGNETIC YOGA
  • TEN HOURS YOGA
  • EASY YOGA
  • HASHYA YOGA
  • TELE VIBRO YOGA

24 Nov 2011

எதற்காக யோகா...?

முதலில் காரணஙளை கண்டறியுங்கள், எதற்காக கீழ் கண்ட கலைகளை யோகத்தை பயில அல்லது அதனால் நன்மைகளை அடைய விரும்புகிறீர்கள்...?

16 பேறும்
பெற்று
பெரு வாழ்வு வாழ்க!

16 யோகமும்
பெற்று
பெரு வாழ்வு வாழ்க!


16 வகை யோகம்
யோகம் 1
  • ஓம் யோகம்
யோகம் 2
  • ஓம் கணேச யோகம்
யோகம் 3
  • பூஜா யோகம்
  • தோப்பி யோகம்
  • ஆயத்த யோகம்
  • சூர்ய யோகம்
  • ஆசன யோகம்
  • ப்ராண யோகம்
  • தாரணா யோகம்
  • தியானா யோகம்
  • முத்ரா யோகம்
  • சாந்தி யோகம்
யோகம் 4
  • அதிர்ஷ்ட பெயர் யோகம்
யோகம் 5
  • பரிகாரம்
யோகம் 6
  • தெய்வீக தீண்டல்[divine touch]
யோகம் 7
  • வர்ம்ம்*
யோகம் 8
  • வாஸ்த்து
யோகம் 9
  • ஆருடம்
யோகம் 10
  • ஜோதிடம்*
யோகம் 11
  • சூப்பர் சைக்காலஜி
யோகம்12
  • நேச்சுரோபதி,டையட்
யோகம் 13
  • வாழ்வியல் யோகம்
யோகம் 14
  • பூமாதா ரக்‌ஷ யோகம்
யோகம் 15
  • சொல்லப்படாதயோகம்
யோகம் 16
  • வித்யா யோகம்*
இலக்கில்லாத படகு எப்படி கரை சேரும்?
இலக்கு நிர்ணயிப்பதால் நேரம் மிச்சம் ஆகும் .போக கூடிய பாதையும் தெளிவாகும்,அதை அடைய கூடிய வழியும் சுலபமாகும்

காரணம் : அருளுக்காக
  • divine love
  • always with god
  • 10 hours with god
  • a.one day with god
  • god boojaa
  • god kavasam
  • 16 god
  • super god
  • 10 fingar'sand god
  • chakraa with god
  • sprichual tour with god
  • dream booja
  • full fill god
  • song with god
  • yoga with god
  • mudhraa with god
  • dance with god
  • part to part [samsayaa]
  • adhuvaay maarudhal
காரணம் : பொருளுக்காக
  • practice
  • learn
  • deep learn
  • health
  • theraphy
  • sports
  • money
  • business
  • education
  • famous
  • sex
  • marriage
  • love
  • pregnency
  • political
  • cinima
  • music
  • problem
  • black majic
  • lucky
  • success
  • family
  • house
  • land
  • mind
  • beauty
  • spirtual tour
  • karma nivaaraNam
  • healing
  • dhirushti
  • lucky name
  • zillionaire

யோகா என்றால்

யோகா என்றால்....

உடலை அசைத்து செய்யும் பயிற்சி மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு எதனோடு ஒன்றிபோகிறோமோ அது எல்லாமே யோகம் தான் ,உங்கள் ஒன்றுதலோடு தெய்வீக இணக்கத்தையும் ஏற்படுதிகொண்டால் நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம் , அந்த முறையில் நாங்கள் சித்தர்கள் சொல்லியிருக்கிற அனைத்து யூகங்களையும் கையாண்டு எல்லா வழி முறைகளிலும் நீங்கள் வெற்றியடைய பலவகை யோகத்தையும் பலவகை கலைகளையும் முறை படுத்தி வகுத்து பயன்படுத்தி வருகிறோம் .

யோகம் என்றால்

*உடல் மனதோடும் மனம் ஆன்மாவோடும்,ஆன்மா பரமான்வோடும் ஒன்றுவதே யோகம்
அதற்கு முதல் படி உடலுக்கான யோகாசனப் பயிற்சி

யோகத்தின் இன்றைய நிலைமை என்ன...?

உடலுக்கு மட்டும் பயிற்சி,அதற்கு சாதாரண உடற் பயிற்சி போதுமே!
யோகா செய்யும்போது இறைவனோடும் சக்கரங்களோடும் தொடர்புடைய மந்திரங்களை ஜெபித்தவாரே முற்றிலும் கடவுள் சிந்தனையுடன்,ஆனந்தமாக பயில வேண்டும்

மந்திரங்கள் இந்து மதத்தோடு தொடர்பு கொண்டது மற்ற மதத்தவர்கள் எப்படி ஜெபிப்பது?

எம்மாதமும் சம்மதம் உள்ள்aவர்களானால் இந்திய மந்திரங்களை ஜெபிகலாம்,மற்றவர்கல் கீழ்கண்ட யோகா முரைகளை பின்பற்றலாம்
உங்களுக்காகவெ ஆய்வு செய்து இம்முறைகளை உருவாக்கி இருக்கிறேன்
காரணம் நம்முட்ய மதமும் இறைத்தன்மையும் நமது மந்தில் ஆழ்ப்பதிந்துள்ளது,மனம் எளிதாக அதில் ஒன்றும்,மேலும் மற்ற மதம் என்பதர்காக நல்ல செயலை ஒதுக்க வேண்டாம்
பல வகை யோகஙள் உள்ளன அவற்றில் சில த்லையாய யோகங்கள்

1] ஹிந்து யோகா
2]இஸ்லாத் யோகா
3]கிறிஸ்து யோகா


மத சார்பற்ற யோகா உண்மையில் மதசார்பு படுத்த எண்ணவில்லை மனது இறைவனுடன் ஒன்றினால் மட்டுமெ அது யோகம். என்னதாம் எல்லா மதத்தையும் நாம் மனது பக்குவப்பட்டு ஏற்றுக்கொண்டாலும் உளவியல் ரீதியாக ஒவ்வொருவருடைய மனதும் அவரவரது மதம் சார்ந்த ஆன்மிக தளங்களில் நின்றுதான் இயங்குகிறது.உளவியல் ரீதியாக வெற்றி வாய்ப்பும் அதிகம்.மத சண்டைகள் தேவையில்லை

தனிப்பட்ட முறையில் மத சார்பு இல்லாமல் செய்கிரார்களே அது யோகா இல்லையா என்றால் என்னை பொறுத்தவரை அந்த வழி வீண் முயற்சி,இறை தன்மை இல்லாத யோகா கடிவாளம் இல்லாத குதிரையை போன்றதுதான்,
நாம் ஏன் சமுதாயத்தின் வெற்று ஆரவாரத்திற்காக அன்போடு தொழுது வந்த இறைவனை விட்டு கொடுக்க வேண்டும்,சண்டையிடுகிற ர்ந்த மனிதனையும் மதமும் நேசீப்பதில்லை,இறைவனும் நேசிப்பதில்லை.மேலும் உஙள் மதஙளில் உஙலுக்கே அறியப்பாட்டிறத விசயஙளை ,யோகா போன்ற மற்ற கலைகளோடு சேர்த்து பயன் படுத்துகிறேன்,

உதாரணமாக நான் வழக்கமாக எங்கே சாம்பிராணி போடும் இசுலாமிய அன்பரை கண்டாலும் ஐயா அல்லாவின் பெயரால் புகை போடுங்கள் என்பேன்.அவரும் போடுவது வழக்கம்.ஒரு நாள் கனவில் அந்த அன்பர் போன்ற ஒருவர் எனக்கு சாம்பிரானி போட்டுவிட்டு தாரையில் அழுத்தம் திருத்தமாக *99* என்ற எண்ணை எழுதிவிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு ஓது,ஓதுவி என்று சொல்லிவிட்டு செல்கிறார்,எனக்கு புரியவில்லை,சில நாள் கழித்து ஒரு சுபெர் மார்கெட் செல்கிறேன்,அல்லாவின் 99 திரு நாமங்கள் என்ற ஒரு சிறிய பாக்கெட் வடிவ புத்தகம்,ஆதைஇ சில நாள் ஓதி வரும்போது ஒரு இசுலாமிய அன்பர் நான் வெளி நாடு செல்ல வேண்டும்,தடை மேல் தடை வருகிறது,ஜோதிடரும் போகவே வேண்டாம் எண்ட்று சொல்லிவிட்டார்,எனது குடும்ப சூழ் நிலை போயே ஆகவேண்டும்,என்ற் சொன்னார்,நான் கவலைப் பட வேண்டாம் அல்லா உஙளுக்கு துணையிருப்பார் என்று சொல்லி அதிர்ஷ்ட பெயர்வைத்து தேர்ந்தெடுத்து அல்லாவின் திருநாமம் ஒன்றை வழங்கி ஜெபித்து வர சொன்னேன்,எளிதாக வெளிநாடு சென்று இன்று சகல வசதிகலுடன் இருக்கிறார்,உன் மதம் என் மதம் என்று சொல்லி இதய கதவை மூடி வைத்திருந்தால் யாருக்கு லாபம்,எல்லாமும் இறைவனது படைப்புகள்தான் எல்லா மதத்திலிருந்தும் அருமையான விசயங்களை பெரலாம்.

yoga centre in t nagar chennai yoga classes - 9884601032

23 Nov 2011

ஓமாலயாவின் நோக்கம்

ஓம்
எங்கும்
எப்போதும்
எல்லா
நிலையிலும்
ஓம்

நமக்கும்
பிறர்க்கும்
நலம்
பலம்
வளம்
மட்டுமே தருகிற தந்து கொண்டிருக்கிற இனியும் தரக்கூடிய ஒமாகிய நாம்
ஓம்

நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
இனியும்
ஓம்

நலமாக இருப்போம்
பலமாக இருப்போம்
வளமாக இருப்போம்
ஆதலால்
ஓம்

நலமாக இரு
பலமாக இரு
வளமாக இரு

இப்பொழுது ஓமாலயா என்ன செய்யும்...?

அரும் பெரும் கலைகளை பயன்படுத்தி தக்க ஊதியம் பெற்றுக்கொண்டு மக்களை வெற்றி மேல் வெற்றி பெறச் செய்யும்,ஆரோக்யமு அமைதியும் நிறைந்த அன்புள்ள வாழ்வை மக்கள் பெறுமாறு செய்யும்.

எதிர்காலத்தில் ஓமாலயா என்ன செய்யும்...?
வெட்டியாக இன்றி எங்களது உழைப்புக்கும் கலைகளுக்கும் கிடைத்த எங்களது ஊதியத்தைக்கொண்டு யாரும் நினைத்து பார்காத அளவுக்கு மக்களை தங்களது சொந்தக் காலில் நிற்க வழிவகை செய்யும் .

இது ஒரு சர்வமத சர்வ கலா பாட சாலையாக விளங்கப் போகிறது இங்கே லயிக்கின்ற ஆத்மாக்கள் எல்லா கலைகளிலும் வல்லமையோடு விளங்க இறைவன் அருளால் நன்கு தேர்ந்த பயிற்சி பெற்ற நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படும். ஒரு தன்னிப்பத்ட் மாணவனுக்கு மருத்துவம்,விஞ்ஜானம், ஆன்மிகம்,அரசியல், இன்னும் சாதரணமாக சொல்லப் போனால் அவனுக்கு ஏகப்பட்ட திறமைகளை வளர்த்துவிட வழி செய்யும்

ஓமாலயா

ஓம் என்பது விநாயக பெருமானை, இந்த உலகத்தை, பரபிரும்மத்தை குறிக்கும்,
ஆலயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கின்ற இடத்தை குறிக்கும், உண்மையில் ஆன்மாக்கள் லயிப்பது ஓம் என்ற பரபிரும்மத்தில் அல்லவா...? அதனாலும்,எனது அன்பில் எல்லா ஆத்மாக்களும் லயிக்க வேண்டும் என்பதாலும்,விரைவில் ஓமாலயா என்ற மிக பிரம்மாண்டமான விநாயகர் ஆலயத்தை எழுப்ப இருப்பதாலும், எப்போதும் என்னை தொடர்பு கொள்கிற எல்லா ஆத்மாக்களும் அந்த பரப்ரும்மத்தின் நினைவ்ளும் உயிர்கள் மீதான அன்பிலும் மூழ்கி இருக்கவேண்டும் என்பதாலும் எங்கள் யோகா மையத்திற்கு ஓமாலயா டிவைன் லவ் யோகா சென்டர்[ ஓமாலயா தெய்விக அன்பு யோகா மையம்] என்று பெயர் வைத்துள்ளோம்

ஓமாலயாவின் லட்சிய வாசகம்

"அன்பாயிருப்போம்,அன்பையே விதைப்போம்"

உன்னதமான மந்திரம்

"ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்"