மந்திரம்= மந்த்+த்ர மந்த் என்றால் நினைத்தல், த்ர என்றால் காத்தல் நீங்கள் என்ன நினைக்கிரீர்களோ நீங்கள் நினைத்தவண்ணம் அந்த வரத்தை தந்து காக்க கூடியதுதான் மந்த்ரம், மந்திரம் உச்சரித்து நடத்துகிற யாகஙள் தருகிற் பலஙளை படியுங்கள் நமது நாட்டு மெய்ஞானிகளது ஆற்றல் புரியும்
யாகங்கள்,ஹோமங்கள் குறித்த விஞ்ஞானரீதியான விளக்கம் அளிப்பதற்காக,இந்த ஆண்டு கொச்சியில் அதிருத்ர ஹோமத்தை நடத்திய நிர்வாகிகள்,கொச்சி பல்கலைக்கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் வி.பி.என்.நம்பூரி தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தனர்.ஹோமம் நடந்து கொண்டிருந்த போதும் அதன் பின்னரும் அந்த கமிட்டியினர் தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
யாகசாலையின் நான்குபுறமும் மற்றும் அங்கிருந்த ஒன்றரை கி.மீ.தூரத்திலும்,அவர்கள் விதைத்த கடலைப்பருப்பு போன்ற தானிய விதைகளை விதைத்தனர்.யாகசாலை அருகில் விதைகள் அதிதுரிதமாக துளிர்த்து,முளைத்திருந்தன.
அதுவும் மேற்குப்பக்கம் விதைக்கப்பட்டவை,மற்ற பக்கங்களில் விதைக்கப்பட்டவைகளை விட 2,000 மடங்கு அதிக வளர்ச்சி கண்டிருந்தது.மேலும் சூழ்நிலை மிக தூய்மையாகக் காணப்பட்டது.பூமியிலும் நீரிலும் இருந்த பூச்சிக்கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன.
யாக குண்ட அக்னி ஜீவாலையின் உஷ்ணம்,லேசர் கதிர்வீச்சில் காணப்படும் 3,870 டிகிரி சென் டிகிரேடை விடத் தீவிரமாக இருந்தது
ஆதலால்தான் கூறுகிர்ரேன் கடவுள் நாமத்தையோ,பாடலையோ,மந்திரத்தையோ, அல்லது எண்கணிதப்படி ஆய்வு செய்து உஙளுக்கென்று முரிப்படி வழஙுகிற அதிர்ஷ்டமந்திரத்தையோ ஜெபம் செய்யுஙள்,
அலை வரிசையும் குறிக்கோலும் இன்றி கண்டபடி ஜெபிப்பதை விட உஙள் பெயரை அதைர்ஷ்ட அலை வரிசையில் கொண்டுவந்து உஙளுக்கான [ganesh numerology] தருகிற மந்திரத்தை ஜெபித்து வந்தால் இன்னும் பல நன்மைகளை பெறலாம்




Categories : 