Pages

24 Oct 2011

யோகா மந்த்ரா

யோகப் பயிற்சிக்கு முன் / உணவுக்கு முன்


ஓம்... ஓம்...ஓம்...
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி

(கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி... சாந்தி...சாந்தி)

யோகப் பயிற்சிக்கு பின்

ஓம்... ஓம்... ஓம்...
அஸத்தோமா ஸத்கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி


(எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து
நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக.)
வழக்கமாக இப்படி மந்திரங்கள் தொடங்கும்
ஆனால் ஓமாலயாவில் எளிமையாக ஆனால் நினைத்ததை அடையும் வகையில் சக்தி வாய்ந்த இறைவனது திரு நாமங்களுடனும் ,மந்திரங்களுடனும் தொடங்கும் ,அவைகள் யோகா வகுப்பில் சொல்லித்தரப்படும்.
பொதுவானது,ஒவ்வொருவருக்கும் தனித்தனியானது,அவரவர் லட்சியத்தை அடைய செய்வது என தனித்தனி மந்திரங்கள் உள்ளன .முதல் மாணவனாக ,முதல் அமைச்சராக ,வியாபாரத்தில் வெற்றி பெற விரைவில் திருமணம் நடக்க என பல வகையில் யோகாக்கள் உள்ளன.
மற்றவர்களிடமிருந்து யோகா சொளித்தருவதில் நாங்கள் முற்றிலும் மாறுபடுகிறோம்
எதை வேண்டுமானாலும் அடையலாம். அதற்கு நீங்கள் சரியான யோகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.அந்த இடம் எங்கள் ஓமாலயா டிவைன் லவ் யோகா சென்டர் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்,
ஏன் இத்தனை வகை யோகா இதை எப்படி நம்புவது என்று நீங்கள் எண்ணுவது சரியானது ,கண் காது,மூக்கு நிபுணர் என்று தனித்தனி மருத்துவர்கள் ஏன் உள்ளனனர்? அப்பொழுதுதான் சரியான முறையில் ஆய்ந்து மருத்துவம் செய்ய முடியும்.அது போல தேவைகேற்பவும் இன்றைய காலத்திற்கேற்பவும் தனித்தனியாக புதிய புதிய யோக்காக்களை பயன்படுத்தி உங்களை வாழ்வில் வெற்றி பெற செய்வது எங்கள்
குறிக்கோள் . இதை ஏற்கனவே சித்தர்கள் பாகு படுத்தி இருக்கிறார்கள்,நான் வியாபார ரீதியாகவும் ,ஆன்மீக ரீதியாகவும்,சேவை முறையிலும் இக்கலத்திர்கேற்ப வகை படுத்தி இருக்கிறேன் , காரணம் கலை கடல் போன்றது,அத்தனையும் யோகா எண்கணிதம்,வாஸ்து,தினத்திலும் ஒன்று சேர்த்து புதிய கலைகளை உருவாக்கி உள்ளேன்,

0 comments:

Post a Comment