யோகா என்றால் உடலை அசைத்து செய்யும் பயிற்சி மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு எதனோடு ஒன்றிபோகிறோமோ அது எல்லாமே யோகம் தான் ,உங்கள் ஒன்றுதலோடு தெய்வீக இணக்கத்தையும் ஏற்படுதிகொண்டால் நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம் , அந்த முறையில் நாங்கள் சித்தர்கள் சொல்லியிருக்கிற அனைத்து யூகங்களையும் கையாண்டு எல்லா வழி முறைகளிலும் நீங்கள் வெற்றியடைய பலவகை யோகத்தையும் பலவகை கலைகளையும் முறை படுத்தி வகுத்து பயன்படுத்தி வருகிறோம் .



Categories : 

0 comments:
Post a Comment